புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

Sinhala and Tamil New Year Tamils Nallur Kandaswamy Kovil
By Independent Writer Apr 14, 2026 01:42 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.  

இலங்கையில் சடுதியாக அதிகரித்த வெற்றிலை விலை

இலங்கையில் சடுதியாக அதிகரித்த வெற்றிலை விலை

மருத்து நீர் மற்றும் நீராடல்

புத்தாண்டு பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று முற்பகல் 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம் | Puthandu Varusha Pirappu Wish Nalla Neram

புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புண்ணிய காலம் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான மற்றும் பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்: நேற்று இரவு 08:57 க்குத் தொடங்கி, இன்று முற்பகல் 09:45 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் ஆலய தரிசனம் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.

கைவிசேடம்

இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம் | Puthandu Varusha Pirappu Wish Nalla Neram  

இந்தப் புத்தாண்டுக்கான மங்களகரமான ஆடையாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் சகலருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026