உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

Donald Trump United States of America Iran Iran-Israel Cold War Iran President
By Thulsi Apr 14, 2026 04:05 AM GMT
Report

அமெரிக்கா (USA) கடற்படை முற்றுகையை அடுத்து, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடல்சார் போக்குவரத்துத் தரவுகளின்படி (Marine Traffic data), இரண்டு கப்பல்களும் நீரிணையை நெருங்கிய சிறிது நேரத்திலேயே தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன.    

ஈரானிய துறைமுகங்கள் மீதான இராணுவ முற்றுகை தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "கடற்கொள்ளை" என ஈரான் கடுமையாகக் சாடியுள்ளது. அத்துடன் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

strait of hormuz

இவ்வாறான பதற்ற சூழ்நிலையில்,  அமெரிக்காவின் முற்றுகை நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இந்த இருகப்பல்கள் தமது பயணப்பாதையை மாற்றி அமைந்துள்ளன

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த 188 மீற்றர் நீளமுள்ள ரிச் ஸ்டாரி (Rich Starry) என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல், நீரிணைக்கு அருகில் சென்றபோது திடீரெனத் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்ஸ்வானா கொடியை ஏந்திய 175 மீட்டர் நீளமுள்ள 'ஆஸ்ட்ரியா' என்ற இரண்டாவது எண்ணெய்க் கப்பலும், ஹோர்முஸ் நீரிணையை நெருங்கிய பிறகு தனது பாதையை மாற்றித் திரும்பத் தொடங்கியது.  

ஈரானிய துறைமுகங்களின் முற்றுகைக்கு ஆதரவில்லை : பிரித்தானியா அதிரடி அறிவிப்பு

ஈரானிய துறைமுகங்களின் முற்றுகைக்கு ஆதரவில்லை : பிரித்தானியா அதிரடி அறிவிப்பு

ஈரான் போரை அடுத்து மற்றொரு நாடு மீது படையெடுக்க தயாராகும் ட்ரம்ப்

ஈரான் போரை அடுத்து மற்றொரு நாடு மீது படையெடுக்க தயாராகும் ட்ரம்ப்

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026