உக்ரைனில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை முதன்முறையாக சந்தித்த புடின்(காணொலி)
Vladimir Putin
Russo-Ukrainian War
Russian Federation
By Sumithiran
விளாடிமிர் புடின்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை அரச தலைவர் விளாடிமிர் புடின் முதன்முறையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காயமடைந்த ரஷ்ய வீரர்களை அரச தலைவர் விளாடிமிர் புடின் பார்வையிடும் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
வீடியோவில் புடின் பைஜாமாவில் இருக்கும் வீரர்களின் கைகளை குலுக்குவதைக் காணலாம்.
உக்ரைனில் சண்டை
உக்ரைனில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களை சந்திக்கும் புடினின் முதல் பயணம் இதுவாகும்.
ரஷ்ய அரச தலைவர் இந்த வீரர்களை சந்திக்கும் போது வெள்ளை லேப் கோட் அணிந்திருப்பதை காணலாம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்