ஜெலென்ஸ்கியுடனான சந்திப்புக்கு புடின் கடும் எதிர்ப்பு

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy World
By Shalini Balachandran Aug 07, 2025 08:14 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

உக்ரைன் (Ukraine) ஜனாதிபதியை தாம் சந்திக்கும் முடிவில் இல்லை என விளாடிமிர் புடின் (Vladimir Putin) மீண்டும் அழுத்தமாக பதிலளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா (Russia) தயாராகி வருவதாக தெரிவித்திருக்கும் அதே வேளையில், புடினின் இந்த கருத்து உக்ரைன் போர் தொடர்பில் கடும் பின்னடைவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாகவே ஜெலென்ஸ்கியுடனான (Volodymyr Zelenskyy) சந்திப்பில் தமக்கு எதிர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள புடின், அவரை சந்திப்பது உறுதி என்றும் ஆனால் சில நிபந்தனைகள் முடிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்: சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்: சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு

கால அவகாசம்

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இன்னும் அத்தகைய நிபந்தனைகளை உருவாக்கவில்லை என்றும் அதற்கான கால அவகாசம் இல்லை என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கியுடனான சந்திப்புக்கு புடின் கடும் எதிர்ப்பு | Putin Refuses Talks With Zelensky

கிரெம்ளினில் ட்ரம்பின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்காஃப்பை ஜனாதிபதி புடின் சந்தித்த நிலையில், ட்ரம்பை நேருக்கு நேர் சந்திக்க புடின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், ட்ரம்புடனான சந்திப்பை அடுத்து ஜெலென்ஸ்கியும் இணைந்து மூவரும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

பிரபல பாக் கிரிக்கெட் வீரர் மீது குற்றவியல் விசாரணை

பிரபல பாக் கிரிக்கெட் வீரர் மீது குற்றவியல் விசாரணை

பேச்சுவார்த்தை 

இதுமட்டுமின்றி, ஜெலென்ஸ்கியை புடின் சந்திக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே புடின் மற்றும் ட்ரம்ப் சந்திப்பு நடக்கும் என்ற கருத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜெலென்ஸ்கியுடனான சந்திப்புக்கு புடின் கடும் எதிர்ப்பு | Putin Refuses Talks With Zelensky

இருப்பினும், புடின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெலென்ஸ்கி தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கை என்பது ட்ரம்புடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே உக்ரைன் போருக்கு முடிவைக் கொண்டுவரும் என்பதாகும் என சுட்டிக்காட்டபப்பட்டது.

இருப்பினும், ட்ரம்புடன் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் புடின் பிடிவாதமாக உள்ள நிலையில், இதை ஜெலென்ஸ்கி ஏற்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

யாழில் தொடருந்தில் சிக்கிய யுவதி: ஒரு கால் பறிபோன துயரம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு, Cergy, France

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி