பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின்

Vladimir Putin Xi Jinping China Russia
By Sumithiran Aug 29, 2023 08:01 PM GMT
Report

சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லாத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது சீனாவிற்கு செல்ல தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பட்டுப்பாதை (Belt and Road)செயற்றிட்டத்தில் பங்குபற்றும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன அதிபரின் அழைப்பு ஏற்பு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் | Putin To Travel Abroad After Arrest Warrant

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புடின் தனது பாதுகாப்பு சேவை தனது பாதுகாப்பிற்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளுக்கு மட்டுமே செல்ல தயாராக உள்ளார், மேலும் சீனாவும் அந்த இடங்களில் ஒன்றாகும் என மற்றுமொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிறிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்த்த புடின்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் | Putin To Travel Abroad After Arrest Warrant

கடந்த வாரம், புடின் தென்னாபிரிக்காவில் நடந்த பிறிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்த்தார், தென்னாபிரிக்க அரசாங்கம் சர்வதேச நீதிமன்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

மோடியிடம் தெரிவித்த விடயம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் | Putin To Travel Abroad After Arrest Warrant

எனினும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை என்றாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என புடின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ரோம் சட்டத்தில் சீனாவும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புடின் கடைசியாக பெப்ரவரி 2022 இல் சீனாவுக்கு விஜயம் செய்தார், படையெடுப்பிற்கு உத்தரவிடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி