புடினின் திடீர் இந்திய விஜயம்: ஆரம்பமாகவுள்ள புதிய வணிக பாதை

Vladimir Putin India World Russia
By Shalini Balachandran Oct 01, 2025 06:33 PM GMT
Report

ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இந்தியாவிற்கு (India) விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

புடினின் வருகைக்கு முன்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற்கு வருகைப் புரிந்து இருதரப்பு சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க தயாராகும் ட்ரம்ப்

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க தயாராகும் ட்ரம்ப்

விவகாரங்கள் 

குறித்த விடயத்தை அமெரிக்காவின் (America) நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவையின் 80 ஆவது அமர்வில் உரையாடிய போது அவர் தெரிவித்துள்ளார்.

புடினின் திடீர் இந்திய விஜயம்: ஆரம்பமாகவுள்ள புதிய வணிக பாதை | Putin Visits India In December

இந்த சந்திப்பில் இருதரப்பு நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வணிகம், இராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செய்யறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும்.

நாளொன்றுக்கு 100 பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் படைகள்

நாளொன்றுக்கு 100 பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் படைகள்

தன்னிச்சையாக முடிவு

வணிகத்தைப் பொருத்தவரை யாரையும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளதுடன், நாட்டின் தேசிய நலன்கள் குறித்து சர்வதேச அளவில் தொடர்ந்து மோடி பேசி வருவதால் இந்தியா உடனான உயர்மட்டத் தொடர்பை எப்போதுமே ரஷ்யா விரும்புகின்றது.

புடினின் திடீர் இந்திய விஜயம்: ஆரம்பமாகவுள்ள புதிய வணிக பாதை | Putin Visits India In December

இதன் ஒரு பகுதியாக புடின் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளார்.

வணிகம் மற்றும் பாதுகாப்பு என இருதரப்பு நலன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மன்னாரை ராஜபக்சகளின் பினாமிகளுக்காக தாரைவார்க்கும் ஜேவிபி

மன்னாரை ராஜபக்சகளின் பினாமிகளுக்காக தாரைவார்க்கும் ஜேவிபி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025