புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

Puttalam Accident Death
By Shadhu Shanker Oct 07, 2023 10:49 AM GMT
Report

புத்தளம் மனத்தீவு பகுதியில் நேற்று(6) இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளத்திலிருந்து 6ம் கட்டை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் எலுவாங்குளம் பிரதான வீதியின் மணத்தீவு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு | Puttalam Manadivu Accident

யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலங்கள்: உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி

யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலங்கள்: உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி

மதிலில் மோதி

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கால் பாய்ந்தமையினால் முச்சக்கர வண்டியைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு விபத்தில் சிக்கி காயங்களுக்கு உள்ளாகிய முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் சிறுவர்கள் இருவரையும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு | Puttalam Manadivu Accident

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து

மேலதிக விசாரணை

குறித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தப் பெண் 40 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். 

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு | Puttalam Manadivu Accident

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

ReeCha
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025