புத்தளம் நகரசபை தலைவர் திடீர்மரணம்
death
puttalam
urban council
By Sumithiran
புத்தளம் நகர சபை தவிசாளர் அப்துல் பாயிஸ், விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
தனது 52வது வயதில் அப்துல் பாயிஸ், உயிரிழந்துள்ளார்.
தனது தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, தவறி வீழ்ந்து தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்துல் பாயிஸின் ஜனாஸா, புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்