வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Pavan Aug 19, 2022 10:52 AM GMT
Report

நாட்டில் தற்போது எரிபொருள் நிலையங்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சி கண்டு வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியவதாவது,

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால் தேசிய எரிபொருள் உரிமம் முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எரிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் எரிபொருள் நிலையங்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சி கண்டது.

கிடைக்கப் பெற்ற எரிபொருட்கள்

வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி | Qr Code Plane Fuel Station Income Lost Sri Lanka

தேசிய எரிபொருள் உரிமம் முறை நடைமுறைப்படுத்த முன்னர், வாராந்தம் 12 முதல் 15 தாங்கிகளில் எரிபொருள் கிடைக்கப் பெற்றது எனவும் தற்பொழுது வாராந்தம் 4 முதல் 5 ஏரிபொருள் தாங்கிகளில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 998 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதனால் பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளது

அதேவேளை, இந்தியன் ஓயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட மேலதிக செலவுகள் 

வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி | Qr Code Plane Fuel Station Income Lost Sri Lanka

இந்நிலையில், வரையறுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் கிடைத்தாலும், பணியாளர் சம்பளம், தண்ணீருக்கான செலவு , மின்சாரக் கட்டணங்கள், ஏரிபொருள் தாங்கிகளில் சாரதி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016