மகாராணியின் இறுதி சடங்கு நிகழ்வு - 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு

United Kingdom Queen Elizabeth II
By Jaso Sep 18, 2022 06:30 PM GMT
Report

நேரடி ஒளிபரப்பு

கடந் 09 ஆம் திகதி மறைந்த எலிசபெத்(Queen Elizabeth II) மகாராணியின் இறுதிச்சடங்கு நாளை இடம்பெறவுள்ளது.இதில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்வில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் இறுதி சடங்கு நிகழ்வு - 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு | Queen S Funeral Event Live Broadcast 125 Theatres

பிரிட்டனில் பொது விடுமுறை

அந்த மாபெரும்  நிகழ்வைக் காண பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகள் அமைக்கப்படும். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கும் அதன் தொடர்பில் லண்டனில் இடம்பெறும் ஊர்வலங்களும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பிரிட்டனில் நாளை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரிட்டிஷ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இறுதிச்சடங்கைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராணியின் இறுதி சடங்கு நிகழ்வு - 125 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு | Queen S Funeral Event Live Broadcast 125 Theatres

இதேவேளை மகாராணியின் இறுதி சடங்கு நாளை நடைபெறுவதால் இலங்கையும் பொதுவிடுமுறையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011