மிகப்பாரிய இரத்தினக் கல்லுக்கு சீனாவிடமிருந்து வந்த கேள்வி
china
gemstone
lohan ratwathe
By Jaso
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரியதென தெரிவிக்கப்படும் இரத்தினத்தினக்கல்லுக்கு சீனாவிடம் இருந்து $ 500 மில்லியன் அமெரிக்க டொலரை கேள்வி கோரலாக பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள், மேலாண்மை மறுவாழ்வு மற்றும் மாணிக்கங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.
இந்தக் கல்லின் பெறுமதி சுமார் ரூ .1 பில்லியன் தொகை என்றும், அந்த மாணிக்கத்தின் மதிப்பை முறையாக மதிப்பீடு செய்யாமல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படமாட்டாது என்றும், இந்த மாணிக்கத்தின் மதிப்பு மிக அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த இரத்தினக் கொத்து அதிக விலைக்கு விற்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி