சாணக்கியன் - சுமந்திரனின் பெரும் துரோகம்! கேள்விக்குறியாகிய தமிழர்களின் நிலை
M. A. Sumanthiran
Shanakiyan Rasamanickam
Canada
By Dharu
தமிழ்த் தேசிய அரசியல் என்பது விடுதலைப் போராட்டமே தவிர அது ஒருபோதும் தனி மனித தேவைப்பாடு அல்ல என கனடாவில் உள்ள சமூக செயற்பாட்டாளர் ஆனந்தகுமார் கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.
தற்போது அரசியலில் உள்ளவர்கள் ஒருபோதும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இதில் சாணக்கியன் சுமந்திரன் போன்றோர் தமிழ்தேசியத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர் என்றும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இதற்கு காரணம் அவர்கள் மக்களுடன் அனுகி செயலாற்ற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இலங்கை தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் அரசியல் ஈடுபாடு தொடர்பில் ஆனந்தகுமார் கணபதிப்பிள்ளையின் கருத்துக்களோடு விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி