ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..!

Astrology 12 Rasi Palangal Tamil
By Beulah Sep 14, 2023 03:46 AM GMT
Report

ராகு பகவான் ஒக்டோபருக்கு பின் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கோடி கோடியாக குபேர யோகத்தை அள்ளித்தரப்போகிறார்.

மலையாக செல்வமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது.

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று இப்பதிவின் வாயிலாக காணலாம்.

ராகு கேது பெயர்ச்சி

நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..! | Rahu Kethu Peyarchi Palan 2023 Simmam Rasi

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர்.

ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் வரும் ஐப்பசி மாதம் 13ஆம் திகதி வரை ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.

ராகு பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போவதால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவிப்பவர்கள், இனி சரியான பாதையில் பயணிப்பார்கள்.

எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

ராகு சூது கிரகம்

எதிர்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார்.

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..! | Rahu Kethu Peyarchi Palan 2023 Simmam Rasi

திருமணம் சுபகாரியம் நடக்கும். நீதிமன்றம் வம்பு வழக்குகள் சாதகமாகும்.

எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம்.

இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.

குரு பகவானின் பார்வை வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கிறது.

பல சிக்கல்களை சந்தித்து வந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரப்போகிறது.

செல்வ வளம் வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுப்படலாம்.ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்யலாம். பெண்களுக்கு நகை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள்.

குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது.

ராகு நிழல் கிரகம்

ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..! | Rahu Kethu Peyarchi Palan 2023 Simmam Rasi

மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும்.

மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும்.

வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும்.

தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும்.

சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். 

செயலும் வெற்றியைத் தேடித் தரும். அதே நேரத்தில் பண விசயத்தில் கவனம் தேவை.

இரண்டாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும்.

தன ஸ்தானம் சிறப்பாக அமைந்துள்ளது. எல்லையில்லாத அபரிமிதமான பண வருமானத்தை தரப்போகிறது.

விநாயகர் வழிபாடு

நாள்தோறும் விநாயகரை வழிபட வேண்டும். வியாபாரம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..! | Rahu Kethu Peyarchi Palan 2023 Simmam Rasi

கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரப்போகிறது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

வீடு கட்ட, வியாபாரம் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான கால கட்டம்.

திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீக்கும். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு வரன் பேசி முடிக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது.

தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும்.

பேச்சில் கவனம் தேவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே பேச்சை குறைத்து செயலில் கவனம் தேவை.

வாக்கு ஸ்தானத்தில் பாம்பு கிரகம் அமரும் போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும் கவனம்.

மாணவர்கள் தினசரியும் விநாயகரை கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

வெளிநாட்டிற்கு சென்று படிக்க யோகம் வரும். தடைகள் நீங்கி விசா கிடைக்கும்.

மௌன விரதம் 

ஆன்மீக பேச்சாளர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். பேச்சினால் வருமானம் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..! | Rahu Kethu Peyarchi Palan 2023 Simmam Rasi

கேது பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது.

சுக ஸ்தானத்தில் கேதுவின் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகம் வரும்.

எட்டாம் வீட்டின் மீது கேதுவின் பார்வை விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும்.

அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை.

விநாயகர் வழிபாடு கேதுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும்.

அடிக்கடி மௌன விரதம் இருப்பது நன்மையை கொடுக்கும்.

புதன்கிழமைகளில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று துளசி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி செல்வ செழிப்பையும் குபேரனாக்கும் யோகத்தையும் தரப்போகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024