ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர்

Astrology 12 Rasi Palangal Tamil
By Beulah Oct 08, 2023 04:56 PM GMT
Report

ராகு கேது பெயர்ச்சி வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படி நடைபெறவுள்ளது. அப்போது மீன ராசியில் இருந்து ராகுவும், கன்னி ராசியில் இருந்து கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

இதனால் நாளைய தினம்(08) முக்கிய கோயில்களில் ராகு கேது பரிகார யாகங்கள் நடைபெறுகின்றன. இதனால் கீழ்க்கண்ட நான்கு ராசிகள் பணக்காரராகும் யோகத்தைப் பெறுகின்றன.

தனுசு

தனுசு ராசியினருக்கு ராகு நான்காம் வீட்டுக்கும், கேது 10ஆம் வீட்டுக்கும் இடம்பெயர்கின்றனர். இதனால் ராகு வாகனம் வாங்க அருள்புரிகிறார்.

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர் | Rahu Ketu Transit 4 Zodiac Rasis Leave Bad Things

கேதுவின் இப்பெயர்வால் பணியிடத்தில் பதவி உயர்வுடன் கூடிய பணியிடமாறுதல் நிகழும். பணவரவு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு, கடந்த மூன்று வருடங்களாக இருந்த கடன், தீர்க்கப்படாத பைசல்கள் ஆகியவை, இந்த ராகுவின் அருளால் தீரும்.

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர் | Rahu Ketu Transit 4 Zodiac Rasis Leave Bad Things

கல்யாணம் ஆகாமல் போராட்டத்தைச் சந்தித்த மகர ராசியினருக்கு சுபச் செய்தி வரும். உங்களை அலைக்கழித்தவர்கள் முன் கம்பீரமாக வாழ ராகு - கேது அருள்புரிய இருக்கிறார்.

கும்பம்

கும்பராசியினருக்கு, 8ம் இடத்தில் கேதுவும் 2ம் இடத்தில் ராகுவும் வருகின்றனர். இதனால் மனை வாங்கும் யோகம் வாய்க்கும். மேலும் பூர்வீக சொத்துக்களால் பிரச்னை வந்து நீடிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர் | Rahu Ketu Transit 4 Zodiac Rasis Leave Bad Things

கேதுவினால், உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் இல்லாமல் போவார்கள்.

மீனம்

மீன ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால், நீண்ட நாள் பகை நீங்க குடும்ப உறவுகள் சேர்வர்.

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர் | Rahu Ketu Transit 4 Zodiac Rasis Leave Bad Things

பணியிடத்தில் பதவி உயர்வு உண்டு.  மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ராகு நன்மை செய்தாலும் கேது கெடுதல் செய்வார். 

இருப்பினும், இறுதியில் நன்மையே அதிகம். எனவே, எதனையும் ஒரு விழிப்புடன் செய்யுங்கள்.  


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி