புகையிரத சேவை நாளை முதல் வழமைக்கு
strike
Railway
Minister of Transport
ends
By MKkamshan
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத நிலைய அதிபர்களுக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் புகையிரத பயண பற்றுச்சீட்டு விநியோக நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் ஷாமர தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி