துறைமுகத்தை உருவாக்க சீனாவிற்கு விற்கப்பட்ட மழைக்காடுகள்
china
rain
forest
sold
By Sumithiran
ஆபிரிக்க நாடான சியரா லியோனில் ஒரு மழைக்காடு சீனாவிற்கு சுமார் 55 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 250 ஏக்கர் நிலத்தில் சீனா ஒரு தொழில்துறை மீன்பிடி துறைமுகத்தை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல பாதுகாப்பு நிறுவனங்கள் காட்டில் அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன என்றும், புதிய திட்டம் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், சீனா அல்லது சியரா லியோனிய அரசாங்கம் இது தொடர்பில் பதில் எதனையும் அளிக்கவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்