விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிக்கும் இராசமாணிக்கம் சாணக்கியன்

Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sri Lankan Peoples C. V. Vigneswaran
By Dilakshan Dec 30, 2023 03:43 AM GMT
Report

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்ச்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் என தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அண்மையில் சி.வி.விக்னேஸ்வரன் அதிபருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை, இருப்பினும் அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் கிடையாது, எடுத்த முடிவில் எமது கட்சி இறுதிவரை செயற்படும்.

தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை

தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி: விடுக்கப்பட்ட கோரிக்கை


ஏமாற்றங்கள்

இதேவேளை தமிழ் தரப்புக்களிற்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மார்ச் மாதம் தீர்வு திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார்.

விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிக்கும் இராசமாணிக்கம் சாணக்கியன் | Rajamanikam Chanakyan Strong Critic Of Wigneswaran

இவ்வாறான நிலையில் பல ஏமாற்றங்கள் இருந்தாலும் நாம் சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றோம், இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகின்றது.

தேர்தல்

தேர்தலினை நடாத்துவது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார்.

விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிக்கும் இராசமாணிக்கம் சாணக்கியன் | Rajamanikam Chanakyan Strong Critic Of Wigneswaran

குறிப்பாக மட்டகளப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025