விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம்..! கைதான பாடகருக்கு சார்பாக ரஜீவன் எம்.பி பதிவு

Jaffna Sri Lanka Prevention of Terrorism Act National People's Power - NPP NPP Government
By Kajinthan Jun 05, 2026 05:31 AM GMT
Report

ஜனாதிபதி அநுர இலங்கையில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகாது என்றும் விடுதலைப்புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீள உருவாகும் வாய்ப்பு இல்லை என்றும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவை ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என்று வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும் என்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இன்று எரிவாயு விலை திருத்தம்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

இன்று எரிவாயு விலை திருத்தம்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

சமூக மற்றும் அரசியல் பின்னணி

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கலை, இலக்கியம் மற்றும் இசை என்பவை மக்களின் வரலாறு, நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகப் பிரதிபலிப்புகளாகும்.

விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம்..! கைதான பாடகருக்கு சார்பாக ரஜீவன் எம்.பி பதிவு | Rajeevan Jeyachandramoorthy Mp Resent Fb Post

அவற்றை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, அவை தோன்றுவதற்கான சமூக மற்றும் அரசியல் பின்னணிகளைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும் என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

காணி, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில் நியாயமான தீர்வுகள் தேவைப்படுகின்றன.

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தேவையற்ற சர்ச்சைகள்

இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாதவரை, மக்களின் உணர்வுகள், நினைவுகள் மற்றும் அவற்றின் கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து வெளிப்படுவது இயல்பான ஒன்றாகும்.

விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம்..! கைதான பாடகருக்கு சார்பாக ரஜீவன் எம்.பி பதிவு | Rajeevan Jeyachandramoorthy Mp Resent Fb Post

எனவே, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், எந்தவொரு தரப்பினரும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லது உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.

அதுவே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015