ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா உறுதி
covid
positive
Rajitha Senaratne
By Vanan
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு (Rajitha Senaratne) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அறிய முடிகின்றது.
இதனால், கடந்த சில தினங்களாக அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி