ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை: நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்

Rajiv Gandhi Sri Lanka India
By pavan Sep 16, 2023 03:27 AM GMT
Report

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் இவர்களில் 4 பேர் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் மனு

இந்நிலையில் தாங்கள் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் திருச்சி சிறப்பு முகாமி தங்க வைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனை அங்கிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி நளினி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை: நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம் | Rajiv Gandhi Murder Case

இந்த வழக்கில் பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்றம் மனு அனுப்பியது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை 

அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இலங்கைக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் குறித்து இலங்கை துணை தூதரகத்தில் கேட்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை: நால்வரை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம் | Rajiv Gandhi Murder Case

அவை கிடைத்தவுடன் நால்வரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024