இலங்கைக்கு அனுப்ப கோரி சாந்தன் மனு தாக்கல்
Rajiv Gandhi
Sri Lanka
India
Supreme Court of India
By Shadhu Shanker
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் .
அதில் கடந்த பத்து மாதங்களாக தான் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள தனது வயதான தாயை பார்க்க போக முடியவில்லை என்றும் தன்னை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை விரைவாக இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் .
இந்த மனு எதிர்வரும் திங்கள்கிழமை(2) விசாரணைக்கு வரவுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்