இறக்குமதி வாகனங்களின் புதிய விலையை அறிவித்த நிறுவனம்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
vehicle imports sri lanka
By Shalini Balachandran
வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி அதன் வாகன வரிசைக்கான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விலை தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18 வீத வற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றன.
இதனப்படையில், வாகனங்களின் விலை மற்றும் வரிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறக்குமதி வாகனங்கள்
இதனடிப்படையில்,
- மிட்சுபிசி அட்ரேஜ் – 11.23 மில்லியன் ரூபா பிளஸ் வற்
- மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் – 14.99 மில்லியன் ரூபா பிளஸ் வற்
- மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் கிராஸ்
- 16.1 மில்லியன் ரூபா பிளஸ் வற்
- மிட்சுபிசி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – 15.675 மில்லியன் ரூபா வற்(மேல்)
- மிட்சுபிசி எக்லிப்ஸ் கிராஸ் – மதிப்பிடப்பட்ட 19 மில்லியன் பிளஸ்
- வாட் – மிட்சுபிசி எல்200 – 18.135 மில்லியன் ரூபா பிளஸ் வற்(மேல்)
- மிட்சுபிசி மொன்டெரோ ஸ்போர்ட் – 49.58 மில்லியன் ரூபா பிளஸ் வற்“
மேலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்