அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...!

United States of America Iran Iran-US Conflict
By Jaso Mar 19, 2026 10:25 AM GMT
Report

ஈரான் மற்றும் அண்டை நாடுகளுடனான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம ட்ரோன்கள் வட்டமிட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பாதுகாப்பு நிறைந்த வோஷிங்டன் அமெரிக்க இராணுவ தளத்தின் வளாகத்தில் இவர்களின் வீடுகள் அமைந்துள்ளன.

மிகக்குறைந்த உயரத்தில் பறந்த 20 ட்ரோன்கள் 

இந்நிலையில் சுமார் 20 ட்ரோன்கள் கூட்டமாக இணைந்து, மிகக் குறைந்த உயரத்தில் பறப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். வர்ஜீனியாவில் உள்ள லாங்லி விமானப்படை தளம் போன்ற அதீத பாதுகாப்பு நிறைந்த இராணுவ மையங்களிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ட்ரோன்கள் பறந்து வருகின்றன.

அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...! | Mysterious Drones Spotted At Washington

இந்தச் சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ மற்றும் பென்டகன் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளன.

ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்

ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்

 ஈரான் ட்ரோன்களை ஏவியிருக்கலாம்

ஈரானுடனான மோதல் உச்சத்தில் இருப்பதால், அமெரிக்கத் தலைவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஈரான் ட்ரோன்களை ஏவியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...! | Mysterious Drones Spotted At Washington

மத்திய கிழக்கில் 7,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே மர்ம ட்ரோன்கள் பறப்பை மேற்கொண்டள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

You may like this..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017