ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்

Donald Trump United States of America Iran
By Dharu Mar 19, 2026 04:02 AM GMT
Report

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (National Counterterrorism Center - NCTC) முன்னாள் இயக்குநரான ஜோ கென்ட் (Joe Kent) மீது  FBI விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரகசிய தகவல்களை (classified information) தவறாகப் பகிர்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 18, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நான்கு நேரடி அறிவாளர்களை மேற்கோள் காட்டி, ஜோ கென்ட் ரகசிய ஆவணங்களை தவறான முறையில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

உடனடி அச்சுறுத்தல் இல்லை

இந்த விசாரணை அவரது பதவி விலகலுக்கு மாதங்கள் முன்பே தொடங்கியது என கூறப்பட்டுள்ளது.

ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள் | Major Us Secrets Plans Leaked Amid Iran War

ஜோ கென்ட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் NCTC இயக்குநராக பணியாற்றியவர். அவர் கடந்த மார்ச் 17  அன்று தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

தனது பதவி விலகல் கடிதத்தில், இரான் போரை எதிர்த்து, "ஈரான் நமது நாட்டுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை" என்றும், ட்ரம்ப் இஸ்ரேல் அழுத்தத்தால் போரைத் தொடங்கியதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த இரகசிய தகவல் கசிவு விசாரணை அவரது பதவி விலகளுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விசாரணை முன்கூட்டியே நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் முக்கிய எரிவாயு வயலில் தாக்குதல்! சடுதியாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை!

ஈரானின் முக்கிய எரிவாயு வயலில் தாக்குதல்! சடுதியாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023