ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு

Sri Lankan Tamils Rajiv Gandhi Sri Lanka
By Vanan Nov 12, 2022 12:38 AM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆறு பேரில், இலங்கை குடிமக்களாக உள்ள நால்வர் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா, என்ற வினா எழும்பியுள்ளது.

தற்போது விடுதலை உத்தரவு வழங்கப்பட்டவர்களில் நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் சிறிகரன், சாந்தன், றொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஈழத் தமிழர்கள்

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு | Rajivgandhi Murder Case Ind Court Release Convicts

இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சிறிலங்கா கடவுச்சீட்டை கொண்டவர்களாகவும் ஏனைய இருவரும் தமிழகத்திற்கு அகதி தகுதிநிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா என்ற வினாக்களும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்குமாக என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனின் அன்னை தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனுக்கு கிட்டிய விடுதலை குறித்து தாயார் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வைத்து எமது செய்திப்பிரிவிற்கு அவர் தனது உருக்கமான கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டிருந்தார்.

மகனுக்கு கிட்டிய விடுதலை 

திருமாவளவன் 

இதேவேளை, விடுதலையான ஆறு பேரில் 4 ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Kuliyapitiya, Heilbronn, Germany

15 Jan, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023