நாளை நிலக்கரி தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள பாட்டலி
Champika Ranawaka
Sri Lanka
Lanka Coal Crisis
By Sindu
முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் நாளை (04) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
முடிவடையவுள்ள பதவிக்காலம்
ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை டிசம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி