அநுரவிற்கு விரித்த வலையில் தானாக சிக்கிய ரணில் !
முன்னாள் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அல்ஜசிரா நேர்காணலில் கலந்துகொண்டமை பிராந்திய வல்லரசுகளின் திட்டமிடல் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளுராட்சி தேர்தலில் தற்போதைய அரசிற்கு எதிரான பலமான ஒரு எதிர்கட்சியை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளிதான் அந்த நேர்காணல்.
ஆனால், நேர்காணலை மேற்குலகம் தன்வசப்படுத்தியதில் அது ரணிலுக்கே பின்விளைவாக மாறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் நிலை, சர்வதேச அரசின் தாக்கம், ரணில் மற்றும் தற்போதைய அரசின் அடுத்த கட்டம் மற்றும் நாட்டின் இராணுவம் தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்