ரணில் தொடர்பில் பிரதம நீதியரசருக்கு சென்றது கடிதம்

Ranil Wickremesinghe Supreme Court of Sri Lanka Dayasiri Jayasekara Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran Jul 14, 2022 05:04 PM GMT
Report

சிறிலங்கா அதிபரின் கடமையை பார்க்க முடியாது

ரணில் எந்த வகையிலும் சிறிலங்கா அதிபரின் கடமையை பார்க்க முடியாது எனவும் பிரிவு 37 (2)ன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபராக பதவி வகித்து வந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, ஜனநாயக விரோத சக்திகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக நசுக்கும் சூழலை உருவாக்கியுள்ளார்.

ரணில் தொடர்பில் பிரதம நீதியரசருக்கு சென்றது கடிதம் | Ranil Can Not See The Work Of The Presidency

கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் அவர் ஜனநாயகத்தை மதிக்காத ஒரு தலைவராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டத் தவறிய தலைவராகவும் தெளிவாகக் காட்டப்பட்டிருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதம நீதியரசர், உரிய நடவடிக்கை எடுக்காமல் நாட்டை விட்டு ஓடியதன் மூலம், சிறிலங்கா அதிபர் பதவியை கைவிட்டதன் மூலம், அவர் இதுவரை நடந்துகொண்ட விதம் மற்றும் குறிப்பாக தனது வாரிசு குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

 பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரம்

அரசியலமைப்பின் 37 ஆவது சரத்தின் பிரகாரம் பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர பிரதம நீதியரசரிடம் கோருகின்றார்.

ரணில் தொடர்பில் பிரதம நீதியரசருக்கு சென்றது கடிதம் | Ranil Can Not See The Work Of The Presidency

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமர் தனது பதவி தொடர்பான பணிகளைச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த வகையிலும் சிறிலங்கா அதிராக பணியாற்ற முடியாது என பிரதம நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001