உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Ebrahim Raisi Iran President
By Dilakshan May 20, 2024 07:20 AM GMT
Report

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறி்த்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்


ஆழ்ந்த அனுதாபங்கள்

இந்த பதிவில் ஈரான் அரசாங்கம், ஈரான் மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில் | Ranil Condoles Iran S President Raisi S Death

அத்துடன், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  




ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021