கிண்ணத்துடன் வாருங்கள் : சிறிலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு அதிபர் ரணில் வாழ்த்து
Ranil Wickremesinghe
Sri Lanka Cricket
T20 World Cup 2024
By Sumithiran
ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ள சிறிலங்கா கிரிக்கெட்(sri lanka cricket) அணியினர் இன்று (13) பிற்பகல் அதிபர் மாளிகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) தலைமையிலான 15 வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கெட் அணி நாளை (14) காலை நாட்டிலிருந்து புறப்பட உள்ளது.
சிறந்த வெற்றியை பெற்றுத்தருமாறு
வீரர்களை ஊக்குவித்த அதிபர், அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலை மேற்கொண்டதுடன் நாட்டிற்கு சிறந்த வெற்றியை பெற்றுத்தருமாறு தனது வாழ்த்தை தெரிவித்தார்.
ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்