குமார ஜயகொடியின் பதவி விலகல்...! சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh Apr 26, 2026 11:31 PM GMT
Report

சத்திர சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துத் தனது நெருக்கமான அரசியல் சகாக்களுடன் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த வாரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

உத்தியோகபூர்வ அறிக்கை

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசுக்குச் சரியான திசையைக் காட்ட எத்தனை பேர் ஆலோசனை வழங்குகின்றார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

குமார ஜயகொடியின் பதவி விலகல்...! சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ரணில் | Ranil Demands Report On Kumara Jayakodi Exit

இது குறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது “ஒருபுறம் எரான் விக்கிரமரத்னவை உள்வாங்க முயற்சிகள் நடக்கின்றன.

மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

மோசடிக் குற்றச்சாட்டு

எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகின்றது.

இந்தத் திரைமறைவுப் பேச்சுகளுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

குமார ஜயகொடியின் பதவி விலகல்...! சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ரணில் | Ranil Demands Report On Kumara Jayakodi Exit

அரசுக்கு எதிராக எழுந்துள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சாடிய ரணில், வாக்களித்த மக்களை முட்டாள்களாக்க அரசு முற்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் இதற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சி வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்