ரணிலுடன் கைகோர்க்க தயாராகும் பதினொரு உறுப்பினர்கள்! மொட்டு உறுப்பினர் தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Aug 28, 2024 06:40 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக பதினொரு உறுப்பினர்கள் அவரோடு கைகோர்க்க உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)  நாடாளுமன்ற உறுப்பினர் எஷ்.பி.திஷாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நுவரெலியா (Nuwara Eliya)  மாவட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 85 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் .

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு

இன அழிப்பின் வலியை சொல்லும் ஒரு வாய்ப்பே பொது வேட்பாளர்! சிறீதரன் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி தேர்தல்

இம்முறை சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.

ரணிலுடன் கைகோர்க்க தயாராகும் பதினொரு உறுப்பினர்கள்! மொட்டு உறுப்பினர் தகவல் | Ranil Gains Support Of 11 Parliament Members

இதுவரையில் திகாம்பரம்  கட்சியின் செயற்பாடுகளை விரும்பாத பதினொரு உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கைகோர்க்க தயாராக உள்ளனர். இந்த அனைத்து விடயங்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சிக்கு சென்றுள்ள 21 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்

ரணிலுக்கு ஆதரவு

ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து 14பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வந்துள்ளனர் இன்னும் ஆறுபேர் இருக்கிறார்கள் அவர்கள் மெதுவாக வந்து இணைய உள்ளனர்.

ரணிலுடன் கைகோர்க்க தயாராகும் பதினொரு உறுப்பினர்கள்! மொட்டு உறுப்பினர் தகவல் | Ranil Gains Support Of 11 Parliament Members

அதேபோல் சிறிலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவினை ரணிலுக்கு வழங்கியுள்ளது.

திகாம்பரம் கட்சியில் உள்ளவர்கள் அதிகமானோர் எம்மோடு இணைந்து கொள்வதற்கு தயாராக உள்ளனர் அது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டார்.

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி