ரணிலுக்கு கஜேந்திரகுமார் அனுப்பியுள்ள செய்தி
Jaffna
Gajendrakumar Ponnambalam
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Interim Government In Sri Lanka
By Vanan
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் மாத்திரமே அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, எந்தளவிற்கு கொடூரமானவர் என்பதை தற்போதேனும் சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்