ஈரான் அதிபரை சந்தித்த ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Iran
World
By Dhilak
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(20) நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
அழைப்பு
இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்