அதிபர் பதவிக்கு யார் சிறந்தவர் : வெளியானது அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa
By Jaso Feb 23, 2024 11:07 PM GMT
Report

சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்கவை விட ரணில் விக்ரமசிங்கவே அதிபர் பதவிக்கு சிறந்தவர் என நிபுணத்துவ ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மிகவும் முட்டாள்தனமான நபர் எனவும், அவருடன் பழகியதன் மூலம் அதனை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இரவில் பாதுகாவலர்களுடன் குளிக்கும் சஜித்

சஜித் பிரேமதாச மேடையில் கூறுவது போல் இரவு வேலை செய்பவர் அல்ல என்றும், பாதுகாவலர்களுடன் நீச்சல் குளத்தில் குளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் பதவிக்கு யார் சிறந்தவர் : வெளியானது அறிவிப்பு | Ranil Is Better For President Sajith And Anura

மின்கட்டண உயர்வு : பாடசாலைக்கு செல்வதை நிறுத்திய ஒரு இலட்சம் மாணவர்கள்

மின்கட்டண உயர்வு : பாடசாலைக்கு செல்வதை நிறுத்திய ஒரு இலட்சம் மாணவர்கள்

அரைத்த மாவை அரைக்கும் அநுர குமார

அனுர திஸாநாயக்க, மக்கள் ஏற்கனவே அறிந்த திருட்டு மோசடிகளை மட்டுமே எப்பொழுதும் கூறி வருவதாகவும் மற்றபடி அவர்களுக்கு பொருளாதாரம் அல்லது நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் புதிய சிந்தனைகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் பதவிக்கு யார் சிறந்தவர் : வெளியானது அறிவிப்பு | Ranil Is Better For President Sajith And Anura

கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையை விற்பதற்கான தடை நீக்கம்

கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையை விற்பதற்கான தடை நீக்கம்

இவர்களுடன் ஒப்பிடும் போது சர்வதேச சமூகத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்யக்கூடிய ரணில் விக்ரமசிங்க சிறந்தவர் என அவர் மேலும் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022