இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அதிபர் ரணில்

Ranil Wickremesinghe Dr. S. Jaishankar Narendra Modi Delhi Bangladesh
By Aadhithya Jun 10, 2024 07:15 AM GMT
Report

சிறிலங்கா (Sri Lanka) அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை (S. Jaishankar) சந்தித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) மூன்றாவது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) புதுடெல்லி (New Delhi) சென்றிருந்த நிலையில் இன்று (10) இந்த சந்திப்பு நிகழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கை கண்காணிக்கப் போகும் இந்தியா : இலங்கை அரசிடம் கோரப்பட்டது அனுமதி

வடக்கை கண்காணிக்கப் போகும் இந்தியா : இலங்கை அரசிடம் கோரப்பட்டது அனுமதி

முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

முன்னதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை (Shaik Haseena) இன்று காலை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அதிபர் ரணில் | Ranil Meets Dr Jaishankar In New Delhi

இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும்அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்!

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்!

மைத்திரிக்கு ஒருபோதும் இடமில்லை: துமிந்த திஸாநாயக்க சூளுரை

மைத்திரிக்கு ஒருபோதும் இடமில்லை: துமிந்த திஸாநாயக்க சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. 
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023