ஜேர்மன் சான்சிலரை சந்தித்தார் ரணில்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Germany
By Dilakshan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு பேர்லின் மாநாட்டில் இடம்பெற்றது.
மேலும், அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஜேர்மன் சான்சிலர்ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையில் "பேர்லின் குளோபல்" மாநாட்டுடன் இணைந்து அரச தலைவர் உரையாடலில் பங்கேற்றுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபரின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க, அதிபரின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அதிபரின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்