சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் ரணில் : சிறீதரன் குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe S Shritharan Election
By Vanan Nov 05, 2023 12:32 AM GMT
Report

காலத்திற்கு காலம் தேர்தல் ஆணைக்குழுக்களுக்களை நியமித்து, அதிபர் தேர்தலை பிற்படும் நடவடிக்கையில் சிறிலங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுவதாக கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழும் நிலை! நீக்கப்படும் ஆதரவுக்கரம்

ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழும் நிலை! நீக்கப்படும் ஆதரவுக்கரம்

தேர்தல் இழுத்தடிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், “காலத்திற்கு காலம் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றினால் எந்த விதமான பிரயோசனமோ நீதியோ கிடைக்கவில்லை.

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் ரணில் : சிறீதரன் குற்றச்சாட்டு | Ranil Moves Towards Dictatorial Rule

இதுவும் அதுபோன்ற அதிபர் தேர்தலை பிற்போடும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகவே கருதவேண்டும்.

அதிபருக்கு தேர்தல் என்பது பாகற்காய் போன்றது. அவரின் நோக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதாக தெரிவித்து தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வதே.

இஸ்ரேல் படைகளைத் திணறடிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம்

இஸ்ரேல் படைகளைத் திணறடிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம்

அடுத்த வருடம் அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடாத்தப்படவேண்டும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024