அடுத்த கட்டத்திற்கு நகரும் ரணில்
unp
parliament
ranil
spritual
By Vanan
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அவர் தனக்கு நெருக்கமான சோதிடர்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
தனது பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சுபநேரமும், நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்குப் புறம்பான ஒரு சுபநேரமும் அவர் கணித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்