அமைச்சர்கள் நியமனம் -மொட்டு கட்சியிடம் இருந்து ரணிலுக்கு கடும் அழுத்தம்

Ranil Wickremesinghe Rohitha Abeygunawardana S B Dissanayake Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Oct 06, 2022 07:21 PM GMT
Report

அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மொட்டு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் முக்கிய உரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த உரையாடலில் மொட்டு கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

எனினும், இந்தக் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றத்தின் அதிபர் அலுவலகத்திற்கு இந்தக் குழுவினர் வருகை தந்த போது, ​​அமைச்சர் பந்துல குணவர்தன அதிபருடன் உரையாடிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு அமைச்சர் பந்துல குணவர்தன இன்றி அதிபரை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, அதிபரின் அறையிலிருந்து பந்துல குணவர்தன புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அமைச்சர்கள் நியமனம் -மொட்டு கட்சியிடம் இருந்து ரணிலுக்கு கடும் அழுத்தம் | Ranil Pohottu Leaders Discuss Minister Positions

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரை நியமிக்க உறுதியளித்ததாகவும், இருந்த போதிலும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை நியமனம் தாமதம் ஏன்

இதற்கு பதிலளித்த ரணில், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணைவதற்கு ஆர்வமாக இருப்பதால் அமைச்சரவை தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிபரின் இந்த கருத்தை விமர்சித்துள்ள மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்தவொரு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவையில் இணையமாட்டார்கள் எனவும், அதிபரின் தாமதத்தால் அந்த சந்தர்ப்பம் தற்போது தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என திஸாநாயக்க உள்ளிட்ட மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்கு அறிவித்துள்ளதாக நம்பப்படுகிறது.

அமைச்சர்கள் நியமனம் -மொட்டு கட்சியிடம் இருந்து ரணிலுக்கு கடும் அழுத்தம் | Ranil Pohottu Leaders Discuss Minister Positions

தற்போதைய அமைச்சர்களான பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் மீதான விமர்சனங்களை உள்ளடக்கிய அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய அதிபர் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவினால் தெரிவான மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அமைச்சர்கள் நியமனம் -மொட்டு கட்சியிடம் இருந்து ரணிலுக்கு கடும் அழுத்தம் | Ranil Pohottu Leaders Discuss Minister Positions

இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவினால் தெரிவு செய்யப்பட்ட மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுட்டிக்காட்டிய அதிபர், இடைக்கால அமைச்சரவையை தமக்கு முன் எடுத்துக்கொண்டார். அதிபரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இது உண்மையாக இருந்தால், தற்காலிக அமைச்சரவையை உடனடியாக கலைத்து, மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர அமைச்சரவையை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாமதம் இன்றி விரைவில் இதனை நிறைவேற்ற வேண்டும் என அதிபருக்கு அறிவிக்கும் நடைமுறைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இறுதியாக அதிபர் ரணில் சில இணக்கப்பாடுகளை தெரிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011