கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரட்டியடித்தே தீருவோம்! கம்மன்பில சீற்றம்
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Udaya Gammanpila
Selvarajah Kajendren
Srilankan Tamil News
By Dilakshan
"கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து காவல்துறையினரையும், படையினரையும் அவரின் வீட்டுக்கு முன்பாகக் குவித்து அவரைப் பாதுகாக்கின்றார் அதிபர் ரணில் விக்ரமசிங்க." என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசனம் வெளியிட்டுள்ளார்.
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர், அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதை அதிபர் உடனடியாக நிறுத்த வேண்டும்
கம்மன்பிலவின் ஆவேசம்
இல்லையேல் ஜனாதிபதி ரணிலின் வீட்டை முற்றுகையிடவும் தாம் தயங்கமாட்டோம்.

சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் செயற்படும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு
விரட்டியடித்தே தீருவோம்” என சவால் விடுத்துள்ளார்.