ரணில் வைத்த ஆப்பு! மூண்டது தர்ம யுத்தம் - ஆளும் - எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ள கலக்கம்
UNP
Sajith Premadasa
SJB
SriLanka
Ranil Wokramasingha
By Chanakyan
சஜித்தின் அரசியல் ஊசலாட்டம் இல்லாது சந்தர்ப்பத்தினை ரணில் விக்ரமசிங்க காத்திரமாக பயன்படுத்துகின்றார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை தோற்றிவித்துள்ளது.
சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன, ஆகியோருடன் இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இது தொடர்பில் முழுமையான விடயம் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்