இன்று யாழ் வரும் ரணில் - சுதந்திர தின நிகழ்வும் முன்னெடுப்பு
Jaffna
Ranil Wickremesinghe
By Kiruththikan
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை (11) யாழ்ப்பாண கலாசார நிலைய கையேற்பு, வடக்கின் ஜந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்தி பங்கேற்புடனான சுதந்திர தின நிகழ்வு, இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் அதிபர் கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள்
அதிபர் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி