ரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் விஜயம்!
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Japan
Singapore
By Dharu
நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அவர் நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்