ரஞ்சனுக்கு பதிலாக நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? வெளியானது விபரம்
ranjanramanayake
gamini wijithwijayamunizoysa
By Vasanth
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு அவர் நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிட்டால் வெற்றிடமாகும் ஆசனத்திற்கு மற்றுமொரு அரசியல்வாதியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கடந்த பொதுத் தேர்தலில் தோல்விகண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் பெயர் முன்மொழியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags : #Ranjan Ramanayake #Gamini Wijith Wijayamuni Zoysa #Parliament
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி