சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட அனுமதி
Ranjan Ramanayake
Prison
study
By MKkamshan
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) சிறையில் இருந்து உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாவலயிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரவும், சூம் மூலம் விரிவுரைகளில் கலந்து கொள்ளவும் அந்த திணைக்களம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி