ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமோர் சிக்கல்! 11 வருடங்களுக்கு தடை
srilanka
corona
arrested
ranjan
By Vasanth
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்க உயர்நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையின் பின்னர் சுமார் 7 வருடங்களுக்கு தண்டனைக்குரியவரின் குடியியல் உரிமை ரத்தாகும் என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 11 வருடங்களின் பின்னரே அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியும் என்பதோடு, குடியியல் உரிமையும் மீளக்கிடைக்கப்பெறுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி