முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிவித்த ரவூப் ஹக்கீம்!
Go Home Gota
Srilanka Muslim Congress
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Kiruththikan
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அரச தலைவர் எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசாங்கத்திலுள்ளவர்கள் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் பதவியிலிருந்து விலகாது எமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் முன்னோக்கிச் செல்ல முடியாது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட தரப்பு இதில் தலையிட வேண்டும் என்றார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்