17 வருடங்கள் முன் நடந்த சம்பவம் : சிறுமி வன்புணர்வு :59 வயதானவருக்கு 14 வருட கடூழிய சிறை

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 21, 2023 09:23 PM GMT
Report

17 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியின் சகோதரியான சிறுமியை வன்புணர்வு புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 59 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனை, ரூ. 10,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒன்றரை இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் அம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 21.04.2006 அன்று, குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியின் பதின்ம வயது சகோதரியை, குற்றம் சாட்டப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்தார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

சம்பவத்தின் பின்னர், சிறுமி இது குறித்து தனது உறவினரிடம் கூறியதுடன், சம்பவம் குறித்து திஸ்ஸமஹாராம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

17 வருடங்கள் முன் நடந்த சம்பவம் : சிறுமி வன்புணர்வு :59 வயதானவருக்கு 14 வருட கடூழிய சிறை | Rape Of Girl 59 Year Old Gets 14 Years In Jail

இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட திஸ்ஸமஹாராம காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

மாணவர்களின் புத்தகபையில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

மாணவர்களின் புத்தகபையில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

முதற்கட்ட விசாரணையின் பின்னர் சட்டமா அதிபர் அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக மேலதிக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தார்.

14 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்தாவிட்டால் மேலும் 01 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

17 வருடங்கள் முன் நடந்த சம்பவம் : சிறுமி வன்புணர்வு :59 வயதானவருக்கு 14 வருட கடூழிய சிறை | Rape Of Girl 59 Year Old Gets 14 Years In Jail

மேலும், மேற்கண்ட தண்டனைகளுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், குற்றம் சாட்டப்பட்டவர் அதைச் செலுத்தவில்லை என்றால், மேற்கூறிய தண்டனைகளுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். சட்டமா அதிபர் சார்பில் அரசாங்க சட்டத்தரணி அனுராதா விஜேசுரேந்திர இந்த முறைப்பாட்டுக்கு தலைமை தாங்கினார்.

மற்றுமொரு சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை: கனடாவில் பதற்றம்

மற்றுமொரு சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை: கனடாவில் பதற்றம்

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி