இரத்மலானையில் உள்ள சீன உணவகத்தில் பணியாற்றும் 9 பேருக்கு கொரோனா
corona
china
servant
restaurant
ratmalane
By Sumithiran
இரத்மலானையில் உள்ள ஒரு முன்னணி சீன உணவகத்தில் பணியாற்றும் ஒன்பது ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து உணவகத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவகத்தின் 13 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது, அவர்களில் 9 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் பணியாற்றும் 4 பேர் அந்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்